கணவனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு வேறு ஒருவருடன் எஸ்கேப்.? ஜெயிலர் படத்தில் நடித்த மருமகளின் வண்டவாளம்.!

Mirna Menon
Mirna Menon

Mirna Menon : ரஜினி நடிப்பில் வெளியாகிய ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் “அதிதி மேனன்” மிர்ணா மேனன் இவர் தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளியாகிய “பட்டதாரி” என்ற திரைப்படத்தில் அதிதி மேனன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இவர் இந்த திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த நடிகர் “அபி சரவணன்” விஜய் விஷ்வா என்பவரை காதலிக்க தொடங்கினார்.

இருவரும் இணைந்து நடித்த முதல் திரைப்படத்திலேயே காதல் முட்டிக்கொண்டது அதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்தார்கள். இப்படியே எவ்வளவு நாள் வாழ்றது என இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டார்கள் ஆனால் இவர்களின் திருமணம் மிக எளிமையான முறையில் ரிஜிஸ்டர் ஆபீசில் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணம் செய்து கொண்ட இருவரும் சென்னையில் தனியாக வீடு எடுத்து சந்தோஷமாக வாழ்ந்து வந்தார்கள் இவர்களின் திருமண வாழ்க்கை மூணு வருடங்களாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நகர்ந்து கொண்டிருந்தது. 2019 ஆம் ஆண்டு தான் இவர்களுக்குள் பிரச்சனை வர ஆரம்பித்தது விஜய் விஷ்வா படப்பிடிப்பிற்காக வெளியூர் சென்றார்.

Mirna Menon
Mirna Menon

இதுதான் சான்ஸ் என மெரினா வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் ஆட்டையை போட்டுக் கொண்டு தலைமறைவானார். அவர் எங்கு சென்றார் என விஜய் விஸ்வா எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை இதனால் காவல் நிலையத்தில் விஜய் விஸ்வா புகார் கொடுத்தார். ஒரு மாதத்திற்கு பின்பு தான் விஜய் விஷ்வா அவர்களுக்கு மெரினா துரோகம் செய்து விட்டதாக தகவல் வெளியானது. மிர்ணா இசையமைப்பாளரும் நடிகருமான பிரபல முன்னணி பிரபலத்தின் மேனேஜர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் அதனால் இருவரும் எஸ்கேப் ஆனதாகவும் தகவல் வெளியாகின.

Mirna Menon
Mirna Menon

இவரைப் பற்றிய உண்மைகள் வெளிவர தொடங்கியவுடன் மிர்ணா மேனன் சென்னை பெருநகர காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தால் அதில் விஜய் விஷ்வா தன்னுடைய இமெயில் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளத்தை ஹேக் செய்து விட்டதாகவும் தன்னுடைய பாஸ்போர்ட் மற்றும் பான் கார்டு ஆகியவற்றை தகவலை திருடியதாகவும் தனக்கு பட வாய்ப்பு கொடுக்கும் இயக்குனர்களுக்கு தொல்லை கொடுப்பதாகவும் அடுக்கடுக்கான புகார்களை கொடுத்தார் அது மட்டும் இல்லாமல் தன்னை திருமணம் செய்து கொண்டது போல் போலி சான்றிதழ் தயாரித்து அபி சரவணன் தொந்தரவு கொடுத்து வருவதாகவும் புகாரை கொடுத்தார்.

Mirna Menon
Mirna Menon

இதுகுறித்து விளக்கம் அளித்த விஜய் விஸ்வா தான் திருமணம் செய்து கொண்ட சான்றிதழ்கள் புகைப்படங்கள் உள்ளிட்ட அனைத்து ஆதாரங்களையும் சமர்ப்பணம் செய்தார் அதேபோல் மிர்ணா மேனன் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருவதாலும் தன்னை இளமையாக அழகாக காட்ட சில ஊசிகளை பயன்படுத்திக் கொள்வதால் நாலு முறை அபார்ஷன் செய்து தன்னுடைய குழந்தையை கலைத்து விட்டதாக கூறியிருந்தார் தற்பொழுது இவர்களின் வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் விஜய் விஷ்வா அவர்களுக்கு மிர்ணா மேனன் விவாகரத்து கொடுக்காமல் டிமிக்கி கொடுத்து வருகிறார். இப்படி ஜெயிலர் படத்தில் நடித்த மிர்ணா மேனன் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

Mirna Menon
Mirna Menon
Mirna Menon
Mirna Menon