ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகையா இது.! நிஜத்தில் இவ்வளவு அழகாக இருக்கிறாரே… வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படத்தில் நடித்துள்ள நடிகர் நடிகைகளை நேரில் பார்த்தல் இவரா அவர் என ஆச்சரியப்படும் அளவிற்கு இருப்பார்கள் அந்த அளவு தங்களுடைய நடிப்பு திறமையில் வேடமிட்டு நடித்திருப்பார்கள். அப்படிதான் ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்த நடிகையை நேரில் பார்த்தால் இவரா என ஆச்சரியத்துடன் பலரும் பார்த்து வருகிறார்கள்.

முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை அடைவதற்காக போராடி வருபவர் நடிகர் சித்தார்த் இவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய சிவப்பு மஞ்சள் பச்சை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் 2019 ஆம் ஆண்டு வெளியாக்கியது. மேலும் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வைரலானது. இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷுக்கு அக்காவாக நடித்தவர் தான் நடிகை லிஜோமோல் ஜோஸ் என்பவர்.

jai bhim
jai bhim

இவர் தற்பொழுது தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும் இவர் தமிழை தாண்டி மலையாளத்தில் பல வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் சூர்யா நடிப்பில் வெளியாகிய ஜெய் பீம் என்ற திரைப்படத்திலும் பழங்குடி மக்களாக நடித்திருந்தார்  இவர் செங்கேணி என்ற கதாபாத்திரத்தில்நடித்திருந்தார்.

jai bhim
jai bhim

அந்தப் படத்தில் பார்த்த இவரை நிஜத்தில் இவரா என கேட்கும் அளவிற்கு இருக்கிறார். ஜெய் பீம் திரைப்படத்தில் கருப்பாகவும்  பழங்குடி மக்களாகவும் இருந்த இவர் நிஜத்தில் மிகவும் அழகாகவும் ரசிகர்களை வியக்க வைக்கிறார். அந்த வகையில் தன்னுடைய குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் இதைப் பார்த்த ரசிகர்கள் ஜெய்பீம் பட நடிகையா இவ்வளவு அழகாக இருப்பது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

jai bhim
jai bhim
jai bhim
jai bhim
jai bhim
jai bhim
jai bhim
jai bhim
jai bhim
jai bhim

Leave a Comment