அட்டைப்படத்திற்காக ஒருபக்கம் ஓப்பனில் கிளாமர் காட்டிய ஜகமே தந்திரம் பட நடிகை..!

0

சமீபத்தில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் சரி விமர்சன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்ப்பை பெற்றுதந்தன இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடித்திருப்பார் மேலும் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார்.

இவர்கள் மட்டும் இல்லாமல் பல்வேறு பிரபலங்கள் நடித்த இத்திரைப்படம் ஆனது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் லண்டனில் புலம்பெயர் தொழிலாளிகள் அந்த நாட்டில் உள்ள அகதிகளை விரட்டுவதற்காக ஒரு பெரிய கும்பலே எதிர்த்து நிற்கும்.

இவர்களுக்கு எதிராக ஈழத் தமிழர்களும் புலம் பெயர் மக்கள்களும் ஆதரவாக இருப்பார்கள் இவர்களுடன் இணைந்து ஒரு தமிழர் அவர்களுக்காக போராடுவார். பின்னர் அந்த தமிழ்  டானை போட்டு தள்ளுவதற்காக நடிகர் தனுஷை தமிழ்நாட்டிலிருந்து லண்டன் கேங்ஸ்டார் கொண்டு வருவார்கள்.

அவர்கள் கணக்குப் படி அந்த கும்பலின் தலைவனை போட்டு தள்ளி விடுவார்கள் பின்னர் அவர்களின் கஷ்டம் நஷ்டம்  தெரிந்து கொண்டு நடிகர் தனுஷ் அவர்கள் பக்கம் சேர்ந்து விடுவார் பின்னர் தனுஷூம் லண்டன் டானுக்கு எதிராக போராடுவார்.

இவ்வாறு வெளிவந்த திரைப்படமானது சுமாரான விமர்சனத்தை பெற்று ஜிகர்தண்டா திரைப்படம் போல பல்வேறு மீம்ஸ்கள் மூலம் ரசிகர்களால் கலைக்கப்பட்டது.  இத்திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள ஐஸ்வர்யா லட்சுமி நடித்திருப்பார்.

aishwariya lakshmi-1
aishwariya lakshmi-1

அதுமட்டுமில்லாமல் தற்சமயம் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தில் கூட இவர் நடித்து வருகிறார் இந்நிலையில் நமது நடிகை அட்டைப் படத்திற்காக மிக மோசமாக போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

aishwariya lakshmi-2
aishwariya lakshmi-2