கொஞ்சம் குனிஞ்சா மொத்தமும் போச்சு..! சேலையில் சரியும் ஜகமே தந்திரம் பட நடிகையின் அழகு..!

தற்போது இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளிவந்து ஹிட்டடித்த திரைப்படம்தான் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடித்துள்ளார் இவ்வாறு உருவான இந்த திரைப்படமானது இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று ரசிகர்களைக் கவர்ந்துவிட்டது.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தின் கதை என்னவென்றால் லண்டனில் மிக புகழ்பெற்ற தொழிலாளர்கள் அந்த நாட்டில் அகதிகளாக வந்து வேலை செய்யும் மக்களை துறத்துவதற்காக லண்டனில் ஒரு கேங்க்ஸ்டர் கும்பல் வேலைசெய்யும் அதேபோல அவர்களுக்கு ஆதரவாக அவர்களை எதிர்த்து ஒரு தமிழர் போராடுவார்.

பின்னர் லண்டன் ரவுடிகள் லண்டனில் ஈழத்தமிழருக்காக போராடும் தலைவனை அழிப்பதற்காக மதுரையிலிருந்து தனுஷ் கொண்டுவந்து  பிளான் போட்டு தூக்கி விடுவார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ஓரளவு  வரவேற்ப்பை தந்துள்ளது

அந்தவகையில் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடையே பரிச்சயமானவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் மலையாள திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் நுழைந்தவர் என்றாலும் தற்போது விஷாலுடன் ஆக்சன் என்ற திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

aishwariya lakshmi-1

இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை பெருமளவு பொருட்செலவு போட்டு எடுக்கப் போவதாகவும் கூறப்படுகிறது மேலும் பொன்னியின் செல்வன் என்ற மணிரத்தினத்தின் கனவு திரைப் படத்திலும் இவர் நடித்து வருகிறார்.

aishwariya lakshmi-2

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை அவ்வப்போது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம் இந்நிலையில் தனது உள்ளாடையை தெரியும் அளவிற்கு படு மோசமான கிளாமர் காட்டி உள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் கோபமாக கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

aishwariya lakshmi-3

Leave a Comment

Exit mobile version