jagame thanthiram movie actress latest cute look: இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இத்திரைப்படம் சமீபத்தில்தான் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று கொண்டிருக்கிறது
இந்த திரைப்படத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகள் ஆகியோர்களை லண்டனிலிருந்து துறத்துவதற்காக ஒரு கேங்ஸ்டர் கும்பலே போராடி வரும் அப்பொழுது அவர்களை எதிர்த்து ஒரு தமிழர் ஆதரவாக போராடி வருவார்.
இவர் லண்டனில் உள்ள ரவுடிகளை தனது கட்டுக்குள் வைத்திருப்பர் இதனால் ஆத்திரமடைந்த அந்த கேங்க்ஸ்டர்கள் மதுரையில் உள்ள நமது தனுஷ் கூட்டி வந்து அவர்களுக்கு எதிராக போராட வைப்பார். இவ்வாறு தனுஷ் அழகாக பிளான் போட்டு அகதிகளுக்காக போராடிய தமிழனைக் கொன்று விடுவார்.
இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படம் ஆனது வசூல் ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று தந்தாலும் ஓரளவு விமர்சனத்தை மட்டுமே பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ரகிட ரகிட என்ற பாடல் ஆனது மாபெரும் ஹிட் கொடுத்தது மட்டுமல்லாமல் இன்றும் ரசிகர்கள் பலரும் இந்த பாடலை காலர் டியுனாக வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
இவ்வாறு வெளிவந்த இந்த பாடலுக்கு பிரபல பாபா பாஸ்கர் நடனம் அமைத்து உள்ளார் இந்த பாடலின் போது நடிகர் தனுஷுக்கு திருமண மனபெண்ணாக இந்த திரைப்படத்தில் வள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் குறுகிய நேரத்திலேயே ரசிகர் மனதில் இடம்பிடித்துவிட்டார்.
இவர் வேறு யாரும் கிடையாது பிரபல நடிகை சஞ்சனா நடராஜன்தான் இவர் ஏற்கனவே விஜய் தேவர்கொண்டா நடிப்பில் உருவான நோட்டா என்ற படத்திலும் ரஜினியின் 2.0 எந்த திரைப்படத்திலும் இறுதிசுற்று திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் மாடல் அழகியும் கூட இவர் சமீபத்தில் பிகினி உடையில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் உள்ளார்கள்.
#sanjana nadrajan pic.twitter.com/DV670t6Xzz
— tamil360newz (@tamil360newz) June 24, 2021