பச்ச கலர் புடவையில் சிரிப்பால் ரசிகர்களை சிதறடித்த ஜகமே தந்திரம் பட நடிகை.! இணையதளத்தை ஆட்டிப்படைக்கும் புகைப்படம்

sanchana-nadarajan

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல திரைப்படங்களில் நடித்து வருபவர் சஞ்சனா. இவர் நெருங்கி வா முத்தமிடாதே திரை படத்தில் கதாநாயகியின் தோழியாக முதன்முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதுமட்டுமில்லாமல் மாதவன் நடிப்பில் வெளியாகிய இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார். இந்த திரைப்படம் தெலுங்கில் மற்றும் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு வைரலானது.

அதுமட்டுமில்லாமல் நோட்டா என்ற திரைப்படத்தில் சஞ்சன நடராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கண்களுக்கு தெரிந்த முகம் ஆனார்.  சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

sanchana-natarajan
sanchana-natarajan

அதற்கு ரசிகர்கள் அதிக லைக்ஸ் போட்டாலும் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது அதாவது முதன்முதலாக புடவை அணிந்து சிரிப்பால் ரசிகர்களை சிதறடிக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

sanchana-natarajan

இவர் தற்பொழுது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் சாதாரண புடவையில் எந்தவித மேக்கப்பும் இல்லாமல் சுவற்றின் ஓரம் சாய்ந்து இயல்பான அழகில் போஸ் கொடுத்துள்ளார்.  இந்த புகைப்படம்தான் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகிறது.

sanchana-natarajan

இவர் தற்போது ஜகமே தந்திரம், கேம் ஓவர், சல்பேட்டா ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்  அஸ் ஐ ம் ஸ்பரிங் ஃப்ரம் காதல் என்ற திரைப் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

sanchana-natarajan