ஒரு காலத்தில் கொழுக்கு மொழுக்குன்னு இருந்த ஜக்குலினா இது..? பார்த்தாவே பத்திகுற மாறி இருக்கங்களே..!

jacqueline latest cute photos: விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக நடந்து வரும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் தொகுப்பாளினி ஜாக்குலின்.  இவ்வாறு தொடர்ந்த பல நிகழ்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஜாக்குலின் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டார்.

இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக வந்த புதிதில் ஜாக்குலினை பார்த்து அனைவர்களும் கிண்டலும் கேலியும் செய்து அவரை அவமதித்தார்கள் ஆனால் அவற்றை அனைத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தற்போது பிரபல தொகுப்பாளினியாக வளர்ந்துள்ளார்.

பொதுவாக ஜாக்குலின் சென்னை மொழியை மிக அழகாக பேசுவதன் மூலமாக அவர் தொகுத்து வரும் நிகழ்ச்சியை பார்க்க பல ரசிகர்கள் உருவான நிலையில் சமீபத்தில் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வர ஆரம்பித்தார்.

மேலும் சமீபத்திய நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தில் கூட நயன்தாராவுக்கு தங்கையாக நடித்திருப்பார்.  இவ்வாறு அனைத்து துறைகளிலும் முகம் காட்டிய ஜாக்குலின் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் வெளியீடு ஆரம்பித்துவிட்டார்.

அந்த வகைகள் அவர் வெளியிட்ட புகைப்படம் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.  எனவே ஆரம்பத்தில் கொழுக்கு மொழுக்கு என குண்டாக இருந்த நமது அம்மணி உடல் எடையை குறைத்துவிட்டு மிக அழகாக காட்சியளிக்கிறார்.

jacqueline
jacqueline

Leave a Comment