ஜோதிகா, ரேவதி நடித்திருக்கும் ‘ஜாக்பாட்’ பட ட்ரைலர்.!

0

ஜோதிகா ரேவதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜாக்பாட் இந்த திரைப்படத்தை இயக்குனர் கல்யாண் தானே இயக்கி உள்ளார் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இத்திரைப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

ஜாக்பாட் படத்தில் ஜோதிகா ரேவதி இருவரும் நெகட்டிவ் ரோலில், இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் தற்பொழுது வெளியாகி அரசரிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.