நடுக்கடலில் சிவப்பு நிற உடையில் நச்சுனு போட்டோ சூட் நடத்திய இவானா.!

Ivana : தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை இவானா இவர் முதன் முதலில் 2012 ஆம் ஆண்டு மலையாளம் திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். மலையாளத்தில் ஒரு சில திரைப்படங்களில் நடித்த பிறகு 2018 ஆம் ஆண்டு ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகிய நாச்சியார் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

தான் நடித்த முதல் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்றதால் அடுத்து எந்த திரைப்படத்தில் நடிப்பார் என ரசிகர்கள் ஏங்கும்படி செய்துவிட்டார் அந்த அளவு தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டு வைத்தார் இதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஹீரோ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் ஆனால் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுக் கொடுத்தது லவ் டுடே திரைப்படம் தான்.

லவ் டுடே திரைப்படம் 2022 ஆம் ஆண்டு வெளியாகியது இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் அவர்கள் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தை இயக்கியதும் பிரதீப் ரங்கநாதன் தான், இதற்கு முன்பு கோமாளி திரைப்படத்தை இயக்கியுள்ளார் மிகக் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

ivana red dress

லவ் டுடே திரைப்படத்தை தொடர்ந்து இவ்வானா எல் ஜி எம், கள்வன், காம்ப்ளக்ஸ், செல்ஃபிஷ் என பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் இதில் lgm திரைப்படம் வெளியாகிவிட்டது. சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் இவர் அடிக்கடி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்.

ivana red dress

அந்த வகையில் இவர் தற்பொழுது சிவப்பு நிற உடையில் கடல் நிறையே கண்ணாடிக்கும் வகையில் அழகாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார் இதொ அந்து புகைப்படம்.ivana red dress