தாறுமாறான புகைப்படத்தை வெளியிட்ட நாச்சியார் பட நடிகை இவானா.! இன்னைக்கு எத்தனை பேரோட போன் சூடாக போகுதோ..

நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் அஜித், விஜய், சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார், திருமணத்திற்கு பிறகு நீண்டகலமாக நடிக்காமல் இருந்த ஜோதிகா சமீபத்தில் தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி வருகிறார்.

அந்தவகையில் பாலா இயக்கத்தில் வெளியாகிய நாச்சியார் திரை படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் பாலா திரைப்படம் என்றாலே ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கும், இந்த திரைப்படத்தில் ஜோதிகா என்பதால் ரசிகர்களின எதிர்பார்ப்பு அதிகரித்தது.

நாச்சியார் திரைப்படத்தில் ஜோதிகாவின் கதாபாத்திரம் ஆக்ரோஷமாக இருந்தது, மேலும் நாச்சியார் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா என்ற நடிகை நடித்திரந்தார், ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இவனா நடித்திருந்தார்.

ivana

அவரை பார்த்ததும் தமிழ் ரசிகர்கள் தமிழ் சினிமாவில் இவர் ஒரு ரவுண்டு வருவார் என கூறிவந்தார்கள் இந்தநிலையில் இவானா சமீபகாலமாக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.

ivana

அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் தேவதை போல் இருக்கிறார், அழகு சிலையை என வர்ணித்து வருகிறார்கள்.

ivana
ivana
ivana
ivana
ivana

Leave a Comment

Exit mobile version