அப்படியே கண்ணுல எடுத்து ஒத்திக்கலாம் போல..! நடிகர் பிரபுவுக்கு இவ்வளவு அழகான மருமகளா..?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் பிரபு இவர் சிவாஜியின் மகன் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அந்த வகையில் நடிகர் பிரபு அவர்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், போன்ற பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திரையுலகில் இதுவரை 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தது மட்டும் இல்லாமல் நமது நடிகர் தமிழில் முதன்முதலாக சங்கிலி என்ற திரைப்படத்தின் மூலம் தான் தன்னுடைய திரை பயணத்தை தொடர்ந்தார் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வாசு இயக்கத்தில் சின்னதம்பி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழக அரசின் திரைப்பட விருதை பெற்றார்.

தற்பொழுது இவருக்கு வயது முதிர்ந்தாலும் சரி இன்று வரை அவர் திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் அந்த வகையில் மணிரத்தினத்தின் கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்திலும் நமது நடிகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நடிகர் பிரபு புனிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு திருமணத்திற்கு பிறகு அவருக்கு விக்ரம் பிரபு ஐஸ்வர்யா என பிள்ளைகள் உள்ளார்கள் அதில் தன்னுடைய ஆசை மகனான விக்ரம் பிரபுவும் சினிமாவில் அறிமுகமாகி பல சிறந்த திரைப்படங்களை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

lakshmi-1
lakshmi-1

மேலும் இவருக்கு லட்சுமி என்பவரை கடந்த 207 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளார்கள் அந்த வகையில் விக்ரம் பிரபு எப்பொழுதுமே தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து சமுகவலைதள பக்கத்தில் வெளியிடுவது வழக்கமான செயல் தான். அந்த வகையில் தற்பொழுது குடும்பத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படம் சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment