அஜித் மிரட்டிய “வாலி” படத்தில் வேறு யார் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் – பதில் கூறிய இயக்குனர் எஸ். ஜே. சூர்யா.!

vaali
vaali

சினிமாவுலகில் இயக்குனராக அறிமுகமாகி பின் நடிகராக தன்னை முற்றிலுமாக மாற்றி கொண்டு தற்போது தவிர்க்க முடியாத பிரபலமாக திகழ்ந்து வருபவர் எஸ் ஜே சூர்யா. இப்பொழுது தமிழ் சினிமாவில் ஹீரோ வில்லனாக நடித்து அசத்தி தனக்கென ஒரு இடத்தைப் பிடித்து சம்பளத்தை உயர்த்திக் கொண்டு ஜோராக வலம் வருகிறார்.

ஆனால் ஆரம்ப காலகட்டங்களில் சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி அவர் என்பது குறிப்பிடத்தக்கது அந்த வகையில் இயக்குனராக முதலில் 1999 ஆம் ஆண்டு அஜித்தை வைத்து எடுத்த படம் வாலி. இந்த படத்தில் அஜித் ஹீரோ வில்லன் என இரட்டை வேடத்தில் நடித்திருப்பார்.

இந்த படத்தில் ஹீரோயினாக சிம்ரன் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் மற்றும் ஜோதிகா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது. படம் ஆக்ஷன் சென்டிமென்ட் ரொமான்ஸ் ஆகிய அனைத்தும் கலந்து இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது இந்த படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்ததே..

இதனால் எஸ்.ஜே. சூர்யா மற்றும் அஜித்தின் பெயர் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தது. என்பது குறிப்பிடத்தக்கது உண்மையில் சொல்லப்போனால் வாலி திரைப்பட இயக்குனர் எஸ் ஜே சூர்யா அஜீத்துக்கு மிக முக்கியமான படமும் கூட.. இப்படி இருக்கின்ற நிலையில் இயக்குனர் தேசிய சூரிய அண்மையில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு வாலி திரைப்படம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.

அப்போது ஒரு கேள்வி கேட்கப்பட்டது அதில் அஜித் சார் தவிர படத்தில் வேறு யார் நடித்திருந்தாலும் சிறப்பாக இருக்கும் என கேட்டனர் அதற்கு உடனடியாக ஹிந்தி நடிகர் ஷாருக்கான் நடித்த இருந்தால் மட்டுமே நன்றாக இருந்திருக்கும் என கூறி உள்ளார்.