ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து சப்போர்டே இல்லாமல் எப்படி நிக்குது என கேட்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

0

iswarya rajesh new kook photo: பொதுவாகவே நடிகைகள் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வேண்டும் என்பதற்காக தங்களுக்கு கிடைக்கின்ற படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்துவடுவார்கள். ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சற்று மாறாக தனது அறிமுக படங்கள் அனைத்திலுமே குடும்ப பாங்காக நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் என்பது அனைவரும் அறிந்ததே.

இவர் நடித்த படங்களில் இவர் பெரும்பாலும் எந்த ஒரு கவர்ச்சியும் காட்டாமல் இழுத்து போத்திகொண்டு கிராமத்து லுக்கில் இருப்பார். அதுமட்டுமல்லாமல் இவர் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே கதைக்கு முக்கியத்துவம் உள்ளதாகவே இருந்தது.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த கொரோனா ஊரடங்கு சமயத்தில் சமூக வலைதளங்களில் ஹிந்தி தெரியாது போடா என்ற ஒரு வாசகத்தை பதிவிட்ட டி ஷர்ட்டை அணிந்து தனது சகோதரனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதன் மூலம் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார்.

மீண்டும் அதனைத்தொடர்ந்து சேரி பற்றி ஒரு தகவலை பகிர்ந்து அதிலும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். இப்படி தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டதால் ரசிகர்கள் இவர் மீது கோபமாக இருந்தார்.

தற்போது இந்த கோபத்தை போக்க வேண்டும் என்பதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அந்த புகைப்படம் இனையத் தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

aishwaryarajessh_1
aishwaryarajessh_1
aishwaryarajessh_10
aishwaryarajessh_10