பிட்டு பட நடிகை எல்லாம் பிச்சை எடுக்கணும்.. மோசமான கவர்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா மேனன்..

iswarya menon : தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை ஐஸ்வர்யா மேனன் இவர் அமலாபால் நடிப்பில் வெளியாகிய காதலில் சொதபோது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான்.

ஆனால் இந்த திரைப்படம் இவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்றுக் கொடுக்கவில்லை இதனை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியாகிய தமிழ் படம் இரண்டாவது பாகத்தில் நடித்தது மூலம் ஒட்டுமொத்த ரசிகர் மத்தியில் பிரபலமடைந்தார்.

மேலும் ஐஸ்வர்யா மேனன் ஹிப் ஹாப் ஆதி சேர்ந்து நான் சிரித்தால் திரைப்படத்திலும் நடித்திருந்தார் இப்படி ஒரு சில திரைப்படங்களில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனன் பட வாய்ப்பு பெற சமூக வலைதளத்தை பயன்படுத்தி வருகிறார். அந்த வகையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி புகைப்படங்களை அள்ளி வீசி வருவார்.

இவர் வெளியிடும் புகைப்படத்திற்கு ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் அது மட்டும் இல்லாமல் இவர் கவர்ச்சிகரமான இறுக்கமான உடையை அணிந்து கொண்டுதான் புகைப்படங்களை வெளியிடுவார் அந்த வகையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர் மத்தியில் வைரலாகி வருகிறது.

iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon
iswarya menon