புன்னகை சிரிப்பால் பச்சைகலர் புடவையில் காந்த பார்வையால் ஆளை மயக்கும் ஐஸ்வர்யா மேனன்.! வைரலாகும் புகைப்படம்

0

actress Iswarya Menon new look photos viral: காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் தன்னுடைய நடிப்பை தொடங்கி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு, வீரா, தமிழ் படம் 2, நான் சிரித்தாள், போன்ற திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார்.

இந்நிலையில் மேலும் பட வாய்ப்புகளுக்காக இணையதளங்களில் வீடியோ மற்றும் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் மெல்லிய புடவையின் அங்கங்கள் தெரியும் அளவிற்கு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அதை பார்த்த ரசிகர்கள் “வில்லின்றி எய்தாய் விழி அம்பை துளைத்தது சுகமாய் என் இதயத்தை” என்று கவிதையால் வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்.

Iswarya Menon
Iswarya Menon
Iswarya Menon
Iswarya Menon
Iswarya Menon
Iswarya Menon