எல்லை மீறும் பிக் பாஸ் ஐஸ்வர்யா தத்தா!! புகைப்படத்தை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

iswarya dutta new look photos viral:நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸி லிருந்து வெளிவந்த பிறகு நிறைய திரைப் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நடிகர் ஆர்யா அவர்கள் பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை வெளியிட்டார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது தண்ணீர் தீவு, மிளிர் போன்ற திரைப்படங்களில் மிக சவாலான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

மேலும் நடிகை ஐஸ்வர்யா தத்தா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே சில திரைப்படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் அப்போதெல்லாம் மிகவும் அடக்க ஒடுக்கமாக இருந்தார்.

ஆனால் தற்போது இவர் பிரபலமடைந்ததை முன்னிட்டு சமூக வலைதளத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் முகம் சுளித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Photo by Aishwarya Dutta on November
Photo by Aishwarya Dutta on November
Photo by Aishwarya Dutta on November (4)
Photo by Aishwarya Dutta on November (4)
Photo by Aishwarya Dutta on November (3)
Photo by Aishwarya Dutta on November (3)
Photo by Aishwarya Dutta on November (2)
Photo by Aishwarya Dutta on November (2)
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment