சேச்சி கெட்டப்பில் இருக்கும் ஐஸ்வர்யா தத்தாவை!! பங்கமாய் கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்.. வைரலாகும் புகைப்படம்.

0
iswarya-dutta
iswarya-dutta

iswarya dutta kerala saree photo :தமிழில் சில திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. என்னதான் இவர் சினிமாவில் கதாநாயகியாக நடித்திருந்தாலும் இவர் பிரபலமாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கீச்கீச் குரலால் அனைவரிடமும் சண்டை போட்டு ரசிகர்களை கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் வீட்டில் இவரும் யாஷிகா ஆனந்தும் இணைந்து பிக்பாஸ் வீட்டையே அதகளப்படுத்தினர். மேலும் பிக்பாஸில் இருந்து வெளிவந்த பிறகு இவர் தற்போது மிளிர் என்ற திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரையும் மிரட்டியது.

நடிகை ஐஸ்வர்யா தத்தா சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர். இவர் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில் தற்போது கேரளா ஸ்டைலில் சேச்சி கெட்டப்பில் புடவை அணிந்து ஒரு சிலேட்டை கையில் வைத்துக்கொண்டு செம்மையாக போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த சிலேட்டில் “டேலன்ட் எல்லாம் ஒன்னுமில்ல பிரதர்” என எழுதி இருந்ததை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு டேலண்ட் இல்லை என எங்களுக்கு தெரியும் இத வேரையா தனியா சொல்றீங்களா என கலாய்த்து உள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.

aishwarya4
aishwarya4