நீ மூடப்பா என ஐஸ்வர்யா மேனனை மூடச் சொன்ன ரசிகர்.! அடப்பாவிகளா அதுக்குன்னு இப்படியா.!

0

ishwarya menon tweet fans comment : தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பல இளம் நடிகைகள் வரத்து அதிகரித்து கொண்டே செல்கிறது அந்த வகையில் இளம் நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

ஐஸ்வர்யா மேனன் ஆரம்ப காலத்தில் சரியான பட வாய்ப்பு அமையாமல் தவிர்த்து வந்தார் அதன்பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்த உடன் படவாய்ப்புகள் குவியத் தொடங்கியது, இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தாலும் இவர் நடித்த படங்கள் வெற்றி பெறவில்லை என்பதுதான் வருத்தமாக உள்ளது.

இவர் நடித்த தமிழ் படம் மட்டும் தான் ஓரளவு நல்ல விமர்சனங்களைப் பெற்றது ரசிகர்களிடம் வெற்றி பெற்றது அதன்பிறகு ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியாகிய நான் சிரித்தால், திரைபடமும் சுமாரான வரவேற்பை பெற்றது.

இப்படி இருக்கும் நிலையில் எப்படியாவது ரசிகர்கள் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள், அந்த வகையில் இந்த ஊரடங்கை  முறையாக பயன்படுத்தி ரசிகர்களிடம் பிரபலமடைய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

அந்த வகையில் சமீபகாலமாக இவர் தன்னுடைய முழு ஸ்டேச்சர் தெரியும்படி அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து வருகிறார் அதுமட்டுமல்லாமல் இவர் வெளியிடும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஐஸ்வர்யா மேனன் பதிவிற்கு ரசிகர்கள் மூடிட்டு இரு என கூறியது சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது, அதற்கு காரணம் குழந்தைகள் முதல் பலரும் விளையாடிய பப்ஜி கேம் தடைசெய்யப்பட்டுள்ளது அதனை கிண்டல் செய்யும் விதமாக ஐஸ்வரியா மேனன் பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அதை பார்த்த ரசிகர்கள் கோபம் அடைந்துள்ளார்கள் அதற்குதான் மூடப்பா என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளார்கள்.

iswarya-menon-tamil360newz
iswarya-menon-tamil360newz