அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா ரோலில் முதன் முதலில் நடிக்க இருந்தது இந்த கவர்ச்சி நடிகை தான் உண்மையை உடைத்தெரிந்த தயாரிப்பாளர்.

தல அஜீத்துக்கு எப்பொழுதும் டபுள் ஆக்ஷன் படங்கள் எப்பொழுது மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும் அப்படித்தான் பில்லா திரைப்படத்திலும் இரண்டு விதமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இந்த திரைப்படம் 2007ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது இது ஒரு ரீமிக்ஸ் திரைப்படமாகும் தமிழில் ரஜினி நடிப்பில் 1980ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக்காகும்.

2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் ரீமேக் திரைப்படத்தை எடுத்து இருந்தார் விஷ்ணுவர்தன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார் படம் வெளிவந்து மிகப்பெரிய ஹிட்டடித்தது  மேலும் அஜித்திற்கு இது ஒரு திருப்புமுனை படமாகவும் அந்த ஆண்டு அமைந்தது.

இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து இருந்தனர் அவர்களில் ஒருவராக நயன்தாரா கவர்ச்சியான உடை அணிந்து நடித்து பின்னிப் பெடல் எடுத்து இருந்தார்.

பில்லா படத்தில் முதன் முதலில் அந்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாராவுக்கு பதிலாக முதலில் நடிகை இருந்தது பாலிவுட் நடிகை இஷா கோபிகர் தானாம்.

isha kopikar

படத்தின் தயாரிப்பாளர் சமீபத்தில் கூறியுள்ளார்.

Leave a Comment

Exit mobile version