இதனால் தான் அஜித்த எல்லாருக்கும் பிடிக்குதா.?அதுக்குன்னு இவ்வளவு எளிமையா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பார்த்து வருபவர் தல அஜித். தற்போது தல அஜித் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

இப்படத்தைப் பற்றி தொடர்ந்து ரசிகர்கள் அப்டேட் தர வேண்டும் என்று மிகவும் வற்புறுத்தி வந்தார்கள். அந்தவகையில் நேற்று வலிமை திரைப்படத்தில் பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியானது.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் ஒரு ஸ்டன்ட் காட்சிகாக பூஜா ஹெக்டேவுக்கு பைக் ஓட்டுவதற்கு தல சொல்லி கொடுத்துள்ளாராம் சில டிப்ஸ்களும் பைக் எப்படி ஓட்டுவது எப்படி என்பதற்கு கொடுத்துள்ளார். இவனை பூஜா ஹெக்டே கூறி யுள்ளார்.

இந்நிலையில் தல அஜித் சினிமாவில் மட்டும் அல்லாமல் பைக் ரேஸ்,துப்பாக்கி சுடுதல் போன்ற பலவற்றிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் தற்போது இவர் துப்பாக்கிச் சுடுதலில் போட்டியில் கலந்து கொள்வதற்காக தொடர்ந்து பயிற்சி எடுத்து வருகிறார். அந்த வகையில் அகாடமி ஒன்றில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் போது எடுத்த சில புகைப்படம்ங்கள் இணையதளத்தில் வைரலானது.

அந்த வகையில் அந்த அகாடமியின் அஜித் உட்கார்ந்திருக்கும் ஜெர்உடைந்திருக்கிறது. இதனை அறிந்த ரசிகர்கள் அந்த புகைப்படத்தை இணையத்தில் வைரலாகி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.

ajith simplicity
ajith simplicity

Leave a Comment