பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற சீரியலின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் தான் ராஷ்மிகா இவர் கன்னடத்தை சேர்ந்தவர் என்பது நம் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான் அது மட்டும் இல்லாமல் இவர் கன்னட தொலைக்காட்சியில் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.
அதன் பிறகுதான் இவர் தமிழில் தேவயானி மற்றும் செல்வமகள் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது இந்த சீரியல்கள் ஒவ்வொன்றுமே இவருடைய நடிப்பு திறனை மிக சிறப்பாக வெளிக்காட்டியது மட்டுமில்லாமல் ரசிகர்களை பெருமளவு உருவாக்க வழிவகுத்துக் கொடுத்தது.

மேலும் கடைசியாக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜபார்வை என்ற சீரியல் தான் இவர் நடித்த சீரியல் ஆகும் அதன் பிறகு நமது நடிகை ராஷ்மிகா 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிச்சு ஜேக்கப் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் திருமணத்திற்கு பிறகாக ராஷ்மிகா தன்னுடைய கணவன் உடன் மிக நெருக்கமாக இருந்தது மட்டுமில்லாமல் தற்போது அவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி சமூக வலைதளப் பக்கத்தில் வெளியாகியுள்ளது இந்நிலையில் வெகுநாளாக மூடி மறைத்த உண்மை தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.
அந்தவகையில் ராஷ்மிகா தான் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் இந்த போட்டோ ஷூட் புகைப்படத்தில் அவர் கர்ப்பமாக இருப்பது மட்டுமில்லாமல் மிக மாடலான உடை அணிந்து வெளியிட்ட பதிவு சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாக பரவியது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கமெண்டுக்கு இறையாகி உள்ளது.
