விஜய் 66 படத்தின் கதை இதுவா.? விஜய்க்கு மகளா நடிக்க போவது யார் தெரியுமா.? சூப்பர் நியூஸ் இதோ.

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருபவர் தளபதி விஜய் தற்போது தனது 65வது திரைப்படமான பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை டாக்டர் திரைப்படத்தை இயக்கி உள்ள நெல்சன் திலீப்குமார் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட வருகிறது அடுத்ததாக படக்குழு ரஷ்யா சென்று அங்கு படப்பிடிப்பு நடத்த இருக்கிறது. மேலும் பீஸ்ட் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது இந்தப் படத்தை முடித்த விட்டு.

விஜய் அடுத்ததாக தனது 66 வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சியுடன் இணைய உள்ளார் என சமீபத்தில் அறிவித்தார். மேலும் தில் ராஜு என்பவர் மிகப்பெரிய பொருட்செலவில் படத்தை எடுக்க இருக்கிறார். இந்த திரைப்படம் முழுக்க முழுக்க அப்பா, மகள் பாசத்தை வைத்து எடுக்கப்படும் என தெரியவருகிறது.

இந்த படத்தின் கதைக்கு ஏற்றவாறு தற்போது மகளை தேர்வுசெய்ய ரெடியாக இருக்கிறதாம் படக்குழு. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் மகள் சிதாரா நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது.

தளபதி விஜய்யும், மகேஷ்பாபுவும் மகளும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தால் விஜய் 66 திரைப்படம். நிச்சயம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்பது ரசிகர் கருத்தாக இருக்கிறது ஆனால் இது கைகொடுக்குமா என்பது தான் மிகப்பெரிய கேள்விக்குறி.

Leave a Comment