ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்ததற்க்கு தனுஷிற்கு இத்தனை கோடி சம்பளமா.?

தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களாக நிறைய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருபவர் தான் தனுஷ் இவரது நடிப்பில் தற்பொழுது நிறைய திரைப்படங்கள் உருவாகி வருகிறது அதிலும் குறிப்பாக இவரது நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது.

கர்ணன் திரைப்படம் வெளியானபோது ரசிகர்கள் அனைவரும் படத்தை பார்த்து மகிழ்ந்தது மட்டுமல்லாமல் பலரும் தனுஷின் நடிப்பு நன்றாக இருக்கிறது என கமெண்ட் பதிவு செய்து வந்தார்கள் மேலும் தனுஷின் நடிப்பில் தற்போது ஜகமே தந்திரம், அந்த ராங்கி ரே போன்ற திரைப்படங்கள் வெளியாக உள்ளது.

தனுஷின் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு இவரது ரசிகர்கள் பலரும் மிக ஆவலுடன் இருப்பது மட்டுமல்லாமல் பலரும் தனுஷின் அடுத்த திரைப்படங்களைப் பார்ப்பதற்கு மிக ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் வழியாக வெளியாக உள்ளது என சமீபத்தில் தான் அதிகாரபூர்வமாக தகவல் அறிவிக்கப்பட்டது இந்நிலையில் இவர் நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திலிருந்து புதிதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது அந்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படம் 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டதாகவும் தனுஷ் இந்தத் திரைப்படத்தில் 15 கோடி  வரை சம்பளம் வாங்கியுள்ளாராம்.

dhanush0
dhanush0

அதுமட்டுமல்லாமல் தனுஷ் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதையும் தாண்டி ஹாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார் இவர் நடித்து வரும் திரைப்படங்களை இவரது ரசிகர்கள் பலரும் ஆவலாக எதிர்பார்ப்பது மட்டுமல்லாமல் பலரும் நீங்கள் மட்டும் புதிய கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறீர்கள் அதற்கு என்ன காரணம் என கேட்டு வருகிறார்கள்.

Leave a Comment