“பவித்ரா” செல்லம் முகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததுக்கு காரணம் இதுதானா.? கண்கலங்கும் ரசிகர்கள்.

ஒரே ஒரு நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. தற்போது தமிழ் சினிமா பக்கம் பட வாய்ப்புகளை குவித்து வருபவர் பவித்ரா லட்சுமி. விஜய் டிவி தொலைக்காட்சி சமீப காலமாக TRP யில் சிறப்பாக முன்னேற பெரிதும் உதவியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். இது சீசன் சீசனாக வெற்றி கண்டு வருகிறது.

கடந்த நிகழ்ச்சியில் பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் அவர்கள் ஒருவராக பவித்ராவும் கலந்து கொண்டார்.  இந்த நிகழ்ச்சிக்கு பவித்ரா எப்படி வந்தார் தெரியுமா சில ஆண்டுகளுக்கு முன்பாக பவித்ரா யூடியூப் சேனல் ஒன்றை நிறுவினார். அதில் படத்தின் பாடலுக்கு நடனமாடி வந்தார் அதன் மூலம் அவருக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து இருந்ததை கண்டு பிடித்த விஜய் டிவி.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரை வளைத்துப் போட்டது. இதில் பவித்ரா வெற்றிபெறவில்லை என்றாலும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை மென்மேலும் உருவாக்கிக் கொண்டார்.மேலும் பேரும், புகழையும் சம்பாதித்தார். இந்த நிலையில் தான் வெள்ளித்திரை பக்கம் ஹீரோயின் வாய்ப்பு குவிந்த வண்ணமே இருக்கின்றன.

இப்படி இருக்க அவரைப் பற்றிய செய்திகளும் சமீபகாலமாக சமூக வலைதளப் பக்கங்களில் வைரல் ஆகி வருகின்றன அந்த வகையில் இவரது முகம் சர்ஜரி பண்ணி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதை பவித்ராவிடமே  ரசிகர்கள் இடைவிடாமல் கேட்டு வந்த நிலையில் அதற்கு விடையும் கிடைத்து உள்ளது.

சினிமாவில் உள்நுழைய பவித்ரா ஆரம்ப காலகட்டத்தில் போராடிக் கொண்டிருக்கும் அப்போது எதிர்பாராதவிதமாக ஒரு விபத்து ஏற்பட்டது அதில் அவரது முகம் மொத்தமும் சிதைந்தது. அதன்பிறகு தனது நண்பரின் உதவியால் முகத்தை சர்ஜரி செய்து உள்ளார் பவித்ரா.  சினிமா உலகில் நடிகைகள் வயதுக்கு ஏற்றவாறு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு தனது அழகை கட்டுவது வழக்கம்.

ஆனால் பவித்ராவுக்கு இப்படி ஒரு எதிர்பாராத விபத்து நடந்ததால் தான் இப்படி முகத்தை மாற்ற வேண்டிய சூழல் நிலவியதாம் இச்செய்தி தற்போது அவரது ரசிகர்களை கண் கலங்க வைத்துவிட்டது.

pavithira
pavithira

Leave a Comment