நடிகை காஜல் அகர்வால் செம்ம கும்முன்னு இருக்க காரணம் இதுதானா.? வெளிவரும் ரகசியம்.. பாலோ பண்ணும் பெண் ரசிகைகள்.

0

தென்னிந்திய திரை உலகில் தனக்கான இடத்தை பிடித்து வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால் இந்தியிலும் தனது நடிப்பை காட்ட அதிகம் ஆர்வம் காட்ட இருக்கிறார் இப்படி ஓடிக் கொண்டிருக்கும் காஜல் அகர்வால் வெப்சீரிஸ் பக்கங்களிலும் அதிரடியாக வெற்றியை காண்பதால் தற்போது தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார் மேலும் கமலுடன் இந்தியன்2 படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.

இப்படி வெற்றியை ருசித்த காஜல் அகர்வால் யாரும் எதிர்பார்க்காத நிலையில் தனது நண்பரும் தொழிலதிபருமான கிச்சலுவை திருமணம் செய்து கொண்டுடார் தற்போது தனது கணவருடன் சினிமா நேரம்போக இயற்கை அழகு எங்கு இருக்கிறது அங்கு தனது கணவரை அழைத்துக்கொண்டு போய் பொழுதை கழித்து வருகிறார்.

மேலும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் நடிகை காஜல் அகர்வாலின் வழக்கம். இந்த நிலையில் காஜல் அகர்வாலின் ரகசியம் ஒன்று வெளியாகி உள்ளது அதாவது காஜல்அகர்வால் ஸ்லிம்மாகவும் அதேசமயம் அழகாக இருக்க காரணம் வெளிவந்துள்ளது.

காஜல் அகர்வால் காலை எழுந்தவுடன் ஒரு முட்டையை உணவாக எடுத்துக் கொள்வாராம் அதன் பிறகு ஒரு மணிநேரம் கழித்து  டீ சாப்பிடுவது வழக்கம். மேலும் மதிய உணவுக்கு முன்பாக சில பழங்களை எடுத்து கொள்ளவார். மதிய உணவாக சாதம், பருப்பு, காய்கறிகள் அடங்கிய உணவுகளை அதிகம் சேர்த்துக் கொள்வார் மேலும் புரோட்டீன் கலந்த தண்ணீரை குடிப்பது காஜல் அகர்வாலின் வழக்கம்.

அதுபோலவே தான் இரவு நேரத்திலும் பாதி உணவுகளை உட் கொள்வது அதுமட்டுமல்லாமல் புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச் சத்து போன்ற அடங்கிய உணவுகளையும் சேர்த்துக் கொள்வது காஜல் அகர்வாலின் வழக்கம். இதனால்தான் அவர் எப்பொழுதும் அழகாக மின்னுவதோடு மட்டுமல்லாமல் ஸ்லிம் ஆக இருக்க காரணம் என கூறப்படுகிறது.