தவளை தன் வாயால் கெடும்.! நடிகர் மற்றும் நடிகைகள் பட வாய்ப்பை இழந்ததற்கு காரணம் இதுதானா.?

சினிமாவில் உள்ள குணச்சித்திர நடிகர்கள் மற்றும் நடிகர் நடிகைகள் என பலரும் வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில் தவளை தன் வாயால் கேட்டது போல் சினிமா வாழ்க்கையை தனக்கு தானே ஆப்பு வைத்துக் கொண்ட நடிகர் மற்றும் நடிகைகள் பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

விஜயலட்சுமி:- இவர் அரசியல் கட்சித் தலைவர் சீமான் உடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்ததால் விஜயலட்சுமி மார்க்கெட் இழந்தார். ஒரு சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் இந்த நடிகையுடன் தொடர்பில் இருப்பதால் அவரை நடிக்க அழைப்பதில்லை அதன்பிறகு குஷ்பூ தயாரித்த  தொலைக்காட்சி தொடரில் நடித்தார் விஜயலட்சுமி.

மன்சூர் அலிகான் :- சினிமாவில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் தான் நடிகர் மன்சூர். சினிமாவிற்கு நடன கலைஞராக தான் அறிமுகமானார் நடிகர்  மன்சூர் அலிகான். மன்சூர் அலி கானின் அசாத்தியமான திறமையை கண்ட இப்ராஹிம் ராகித் கேப்டன் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார். ஒரே படத்தில் மிகப்பெரிய புகழுக்கு சென்று விட்டார் மன்சூர் அலிகான். அதன் பிறகு சிறந்த குணசத்திர நடிகர், சிறந்த வில்லன், சிறந்த நடிகர், அதன் பிறகு சிறந்த தயாரிப்பாளர், மூன்று நான்கு திரைப்படங்களை தயாரித்தார் மன்சூர் அலிகான். இவரும் சினிமாவில் நல்ல இடத்திலிருந்து அதன் பிறகு பாமாக கட்சியில் போய் சேர்ந்தார் அதன் பிறகு அவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்தது.

ராமராஜன்:- இவர் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர்களில் ஒருவராக இருந்து வந்தார் அதன் பிறகு ஜெயலலிதாவின் கட்சியில் போய் சேர்ந்தார் அப்போது அவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது பின்னர் ஜெயலலிதாவுடன் சண்டை போட்டுக்கொண்டு அந்த கட்சியில் இருந்து விலகினார் அதன் பிறகு அவருடைய மார்க்கெட் குறைந்தது. பின்னர் திரும்பவும் ஜெயலலிதா கட்சியில் போய் சேர்ந்தார் ஆனால் குறைந்த மார்க்கெட்டை அவரால் பிடிக்க முடியவில்லை.  அதன் பிறகு என்னுடைய ராமராஜனுக்கு வில்லனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது ஆனால் நான் நடித்த கதாநாயகனாக மட்டும் தான் நடிப்பேன் என உறுதியோடு இருந்ததால் இருந்த மார்க்கெட்டும் இழந்து தற்போது எந்த படத்தில் நடிக்காமல் இருந்து வருகிறார்.

மேலும் அஞ்சலி, அமலாபால், அஸ்வின், ஆகியோர்  தற்போது மார்க்கெட் இழந்து அடுத்த கட்டத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment