சீரியல் நடிகை ஆயிஷாவின் குடும்பமா இது.? எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் பார்த்தீர்களா.!

சின்னத்திரை சீரியல்கள் தான் மக்களுக்கு மிகவும் பிடிக்கிறது அவ்வாறு நல்ல ஹிட்டடிக்கும் சீரியல் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது அதிலும் குறிப்பாக விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எல்லா சீரியல்களும் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக தான் இருந்து வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தாள் என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் ஆயிஷா இவர் இந்தத் தொடரைத் தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சத்யா என்ற சீரியலில் மிரட்டலாக நடித்திருப்பார்.

அதுமட்டுமல்லாமல் சராசரி பெண் எப்படி வாழ வேண்டும் என்பதையும் அந்த சீரியலில் காட்டி இருப்பார் இவர் மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவர் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கி வருவது மட்டுமல்லாமல் இவரது நடிப்பு திறமையை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரை பாராட்டி வந்தார்கள்.

இந்நிலையில் இவரை நாம் அடிக்கடி பார்த்து இருக்கலாம் ஆனால் இவரது குடும்பத்தை நாம் பார்த்திருக்க முடியாது அந்த வகையில் ஆயிஷாவின் குடும்ப புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது அதில் அவரது மொத்த குடும்பமும் இருக்கிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் இவர்கள் ஆயிஷாவின் குடும்பத்தினரா என கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Ayesha2
Ayesha2

ஆனால் ஒரு சிலர் இந்தப் புகைப்படத்தில் இருக்கும் ஆயிஷாவின் குடும்பத்தினர் மிகவும் அழகாக இருக்கிறார்கள் என கூறி வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஆயிஷா இன்னும் நிறைய சீரியல்களில் நடிக்க வேண்டும் எனவும் அவர்கள் கேட்டு வருவதால் ஆயிஷாவிடம் இருந்து ஏதாவது ஒரு தகவல் ரசிகர்களுக்கு வெளிவருமா என காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Leave a Comment