“படையப்பா” திரைப்படத்தில் நடித்த குழந்தையா இது.? இப்போ எப்படி இருக்கு பாருங்க.. வைரல் புகைப்படம் இதோ.

PADAIYAPPA

சினிமாவில் உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்கள் தொடர்ந்து அதில் நடித்துக் கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் பருவ வயதை எட்டிய பின் சினிமா உலகில் ஹீரோயின் அல்லது குணத்திர கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கலாம். ஒரு சிலரோ அதை நழுவ விட்டு தற்போது இருக்கின்ற இடம் தெரியாமல் காணாமல் போய்விடுவது வழக்கம்.

அந்த வகையில் தமிழ் சினிமா உலகில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படத்தில் நடித்து  குழந்தை நட்சதிராமாக தலை காட்டியவர் ஹீமா பிந்து. ஆனால் அதன்பின் பெரிய அளவு சினிமா சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஹுமா பிந்து தலை காட்டாமல் போனார் ஹீமா பிந்து.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியல் இதுவரை 1000 எபிசோடுகளை தூண்டியிருக்கிறது இதில் ஹீரோயினாக நடித்துவரும் ஹீமா பிந்தவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் தற்போது இருக்கின்றனர்.

என்றும் குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவரைப் பின் தொடர்ந்து வருவோரின் எண்ணிக்கை  இரண்டரை லட்சத்துக்கு  அதிகமானவர்கள் இருக்கின்றனர்.

இவர் குழந்தை நட்சத்திரமாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படையப்பா திரைப்படத்தில் ரஜினியின் முதல் பாடலான என் பேரு படையப்பா படத்தில் ஒரு சிறிய காட்சியில் வந்து போனவர்தான் ஹீமா  பிந்து.

இப்பொழுது அவர் நன்றாக வளர்ந்து சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் இது ஒரு குழந்தை நட்சத்திரமாக நடித்த ஹீமா பிந்து இப்போது எப்படி இருக்கிறார் பாருங்கள்.  வைரல் புகைப்படம் இதோ.

HIMA BINDHU
HIMA BINDHU