சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்த நடிகையா இது.! ஆளே மாறி அடையாளம் தெரியாமல் இருக்கும் புகைப்படம் இதோ.!

தமிழ் திரையுலகை பொறுத்தவரை ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தாலும் அந்த கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டால் அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரை பலரும் மறக்கமாட்டார்கள் அந்த வகையில் சந்திரமுகி திரைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் மனைவியாக நடித்து மக்களின் மத்தியில் என்றும் நீங்கா இடத்தை பிடித்த நடிகை தான் ஸ்வர்ணம் இவர் இந்த கதாபாத்திரத்தில் நடித்த பொழுது இந்தப் பெயரை தான் பயன்படுத்துவார் ஆனால் இவரது உண்மையான பெயரும் ஸ்வர்ணம் தான்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜோதிகா,நயன்தாரா,வடிவேலு போன்ற பலரின் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தான் நடித்து இருந்தார் ஆனால் இவர் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு முன்பு ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாகவும் முக்கிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்தும் நடித்து உள்ளார்.

அதன் மூலம் ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு போன்ற பல மொழிகளில் நடித்து என்றும் தவிர்க்க முடியாத நடிகையாக வலம்வந்தார் என்னதான் மிகவும் புகழ் பெற்று விளங்கிய நடிகை என்றாலும் ஒரு கட்டத்தில் பல நடிகைகளுக்கு பட வாய்ப்பு கிடைப்பதில்லை.

அதேபோல்தான் இவருக்கும் ஒரு கட்டத்தில் பட வாய்ப்பு கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டு தனது இல்ல வாழ்க்கையில் ஈடுபட ஆரம்பித்தார்.மேலும் பல ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் விதமாக இவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

sorna
sorna

இந்த புகைப்படத்தை பார்க்கும்போது இவர் மாடர்ன் உடையில் தற்பொழுதும் கதாநாயகி போல் ஜொலிக்கிறார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்த நடிகையா இப்படி அமுல் பேபி போல் இருக்கிறார் என வாயைப் பிளந்து இந்த புகைப்படத்தை இணையத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

Leave a Comment