மாஸ்டர் படத்தில் காலேஜ் பையனுக்கு அம்மாவாக நடித்த நடிகையா இது.! இளம் நடிகைகளையே ஓரம் கட்டுவாங்க போல.!

இளைய தளபதி விஜய்யின் 65வது திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலிப்குமர் அவர்கள் இயக்கப் போகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த தான் சமீபத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஜய் நடிப்பில் உருவாக்கிய மாஸ்டர் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும் வசூல் ரீதியாகவும் அதிகம் வசூலித்து சாதனை படைத்தது சமீபத்தில் கூட இந்த படத்தில் டெலிட் செய்யப்பட்ட வீடியோ சீன்களை அமேசான் தனது யூடியூப் சேனல்களில் வெளியிட்டிருந்தது அதில் தவறு செய்த மாணவியின் அம்மாவாக நடித்த நடிகை தான் சுரேகா வாணி.

இவர் தெலுங்கில் மிகப்பெரிய பிரபலமான நடிகை இந்நிலையில் இவரது புகைப்படங்கள்  சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது சுரேக்கா வாணி கருப்பு நிற புடவையில் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது இந்த புகைப்படங்களை பார்த்த ஒரு சில ரசிகர்கள் மாஸ்டர் திரைப்படத்தில் அந்த மாணவிக்கு அம்மாவாக நடித்திருந்த சுரேகா வாணியா இப்படி இருக்கிறார் என சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

sureka vani
sureka vani

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment