தனுஷுடன் ஜகமே தந்திரம் திரைப்படத்தில் நடித்துள்ள நடிகையா இது.! என்ன இப்படி இருக்கிறார்.!

கடந்த சில வருடங்களாக ரசிகர்களுக்கு நல்ல நல்ல கதை அம்சங்களை கொண்ட திரைப்படங்களை கொடுத்து வருபவர் தான் தனுஷ் இவரது நடிப்பில்  இறுதியாக வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக அதிகம் வசூல் செய்துவிட்டது அதுமட்டுமல்லாமல் கர்ணன் திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடிகை ரஜிஷா விஜயன் மிகவும் அசத்தலாக நடித்து இருப்பார்.

இதனைத்தொடர்ந்து தனுஷ் இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவர் நடித்துள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம் இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் 18-ஆம் தேதி நெட்ப்ளிக்ஸ் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி தற்பொழுது வரை யூடிபில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது மேலும் இந்த திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்துள்ளவர் தான் ஐஸ்வர்யா லக்ஷிமி. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு சில நடிகர்களுடன் நடிக்க உள்ளார் என தகவல் கிடைத்துள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் இன்னும் நிறைய நடிகர்களுடன் நடிப்பதற்காக சமீபகாலமாக மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார் அந்த வகையில் பார்த்தால் இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Aishwarya Lekshmi
Aishwarya Lekshmi

இந்நிலையில் அதே போல் தற்பொழுதும் இவரது புகைப்படம் சமூக வலைதள பக்கங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது ஆம் இந்த புகைப்படத்தில் இவர் உள்ளாடை எதுவுமின்றி மிகவும் கவர்ச்சியாக புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் நடித்தது ஒரு திரைப்படம் ஆனால் கைப்பற்ற நினைப்பது பல திரைப்படம் என இவரைக் கிண்டலாக கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள் ஒரு சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்து வர்ணித்து வருகிறார்கள் என்று தான் கூறவேண்டும்.

Leave a Comment