யூத் படத்தில் தளபதி விஜயுடன் இணைந்து நடித்த நடிகையா இது.! அதுவும் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

இளையதளபதி விஜயுடன் இணைந்து நடித்த பல நடிகைகளும் தற்பொழுது சினிமா பக்கமே காண முடியவில்லை ஏனென்றால் விஜயுடன் இணைந்து நடித்தாலே அந்த நடிகை மிகவும் பிரபலம் ஆகி விடுவார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்த ஒன்று தான் அந்த வகையில் பார்த்தால் விஜயுடன் இணைந்து நடித்த ஒரு நடிகை தற்பொழுது சினிமா பக்கமே வரவில்லை என்றுதான் கூறவேண்டும்.

யார் அந்த நடிகை என்று கேட்டால் வேறு யாருமில்லை நடிகை சாஹீன் தான் இவர் விஜய் உடன் இணைந்து யூத் படத்தில் நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படங்களில் இதுவும் ஒன்று கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வசூல் ரீதியாக பல கோடி வசூல் செய்துவிட்டது இதில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்து மக்களிடையே புகழ்பெற்று விளங்கினார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து வேறு  எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை ஏனென்றால் இவருக்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த கதாபாத்திரமும் கிடைக்கவில்லை என்பதால் அதிகம் எந்த திரைப்படத்திலும் நடிக்க ஆர்வம் காட்டவில்லை பின் வழக்கம் போல் பல நடிகைகளும் செய்யும் விஷயத்தை தான் இவரும் செய்தார்.

youth2

அதாவது இவர் மும்பையை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார் பின்பு சினிமா பக்கமே தலை காட்டாமல் வாழ்ந்து வந்த இவர் தற்போது நிறைய புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் இவரா என ஆச்சரியப்பட்டு புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

youth

அதுமட்டுமல்லாமல் இவருக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது இவரது புகைப்படங்கள் தற்போதும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது ஆம் இந்த புகைப்படங்களில் இவர் தனது முழு குடும்பத்துடன் இருக்கிறார் மேலும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் யூத் படத்தில் நடித்த நடிகையா இது என கேள்வி எழுப்பி இந்த புகைப்படங்களை பார்த்து வருகிறார்கள்.

Leave a Comment

Exit mobile version