வானம் திரைப்படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..! போட்டோ ஷூட்டை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என போற்றப்படுபவர் தான் நடிகர் சிம்பு இவர் ஆரம்பத்தில் பல்வேறு சூப்பர் ஹிட்டான திரைப்படங்களில் நடித்து மாபெரும் நடிகராக காட்சி அளித்து வந்தார்.  அந்த வகையில் இவர் கடந்த 2011ம் ஆண்டு நடித்த திரைப்படம் தான் வானம்.

இத்திரைப்படம் மல்டி ஸ்டார் திரைப்படமாகும் அந்தவகையில் இத்திரைப்படத்தில்  நடிகர் சிம்பு மற்றும் பரத்  நடித்திருப்பார். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது வேதம் என்ற திரைப்படத்தின் ரீமேக் திரைப்படம் ஆகும்.

மேலும் இத்திரைப்படம் தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது அந்த வகையில் இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ஜாஸ்மின் பாஸின். இவ்வாறு பிரபலமான நமது நடிகை வானம் திரைப்படத்தில் நடித்ததன் பிறகு எந்த ஒரு பட வாய்ப்பும் இரண்டு வருடங்கள் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து  கன்னடத்தில் கரூர் பதி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதன்பிறகு மலையாளத்தில் ஒரு சில திரைப்படத்தில் நடித்த நமது நடிகை மொத்தம் ஒரு மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார்.  பின்னர் பட வாய்ப்பு படிப்படியாக குறையவே இவர் சின்னத்திரைக்கு வந்து விட்டார்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி சேனல் ஒன்றில் ஒலிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி களும் போட்டியிட்டு வருகிறார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை எப்பொழுதாவது சமூக வலைதள பக்கம் வருவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில்  சமூக வலைதள பக்கத்தில் வந்த நமது நடிகை பிகினி உடையுடன் போஸ் கொடுத்து ரசிகர்களை தள்ளாட வைத்துள்ளார்.

Leave a Comment