அஜித்துடன் உல்லாசம் படத்தில் நடித்த நடிகையா இது.? இப்போ எப்படி இருக்கிறார் பாருங்கள்.!

90 கால கட்டங்களில் பல முன்னணி நடிகைகள் இருந்தாலும் அப்பொழுது பல புது முக நடிகைகளும் அறிமுகமாகி தனக்கான ஒரு இடத்தை பிடித்துக் கொண்டனர். அந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள இளம் நடிகைகள் ஆரம்பத்திலேயே டாப் நடிகர்களின் படங்களில் நடித்து வந்தனர்.

அந்த வகையில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான கருத்தம்மா திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை மகேஸ்வரி அதன் பின் இவருக்கு தமிழ் தெலுங்கு கன்னடம் என பழமொழிகளில் வாய்ப்பு கிடைத்து ஓடியவர்.

ஒரு சமயத்தில் தமிழில் அஜித் விக்ரம் நடிப்பில் உருவான உல்லாசம் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்திற்கு பிறகு தமிழில் என் உயிர் நீதானே, ரத்னா, அதே மனிதன் போன்ற படங்களில் நடித்து அசத்தார். இப்படி சினிமா உலகில் வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருந்த..

இவர் திடீரென படங்களில் நடிப்பதை தவிர்த்து விட்டு 2002 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவிக்கு ஆடை வடிவமைப்பாளராக மாறினார் தொடர்ந்து ஸ்ரீதேவியின் படங்கள் மற்றும் விளம்பரங்களுக்கு இவர்தான் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வந்தார். ஒரு சமயத்தில் திருமண விஷயத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இந்த வகையில் கடந்த 2008 ஆம் ஆண்டு ஜெயகாந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ajith
ajith

அதிலிருந்து முற்றிலும் எந்த ஒரு சினிமா விஷயத்திலும் ஈடுபடாமல் குடும்பத்தை மட்டுமே கவனித்துக் கொண்டு வருகிறார் நடிகை மகேஸ்வரி தற்போது அவர் வயதாகி ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறி உள்ளார் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அஜித் பட நடிகை மகேஸ்வரியா இது எனக்கூறி ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இதோ நீங்களே பாருங்கள் அஜித் படம் நடிகை  மகேஸ்வரியை…

maheshwari
maheshwari

Leave a Comment