சுப்பிரமணியபுறம் திரைப்படத்தில் பாவாடை தாவணியில் நடித்த நடிகையா இது.? புகைப்படத்தை பார்த்து கிரங்கிய ரசிகர்கள்

swathi
swathi

நடிகை சுவாதி ரெட்டி தெலுங்கில் தாங்கர் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பிறகு தமிழில் சுப்பிரமணியபுரம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். இந்த திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் நடிகை சுவாதிக்கும் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு நடிகை சுவாதி மறுபடியும் நடிகர் ஜெய் உடன் இணைந்து வடகறி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிகை சுவாதி தொடர் தோல்வி படங்களில் நடித்து வந்ததால் பட வாய்ப்பு எதுவும் இல்லாமல் சிறிய பட்ஜெட் படங்களில் நடித்து பிரபலமானார். அது மட்டுமல்லாமல் நடிகை சுவாதி தெலுங்கு தொலைக்காட்சி தொடரிலும் நடிக்க ஆரம்பித்தார் அதன் பின்னர் தமிழில் சரிவர பட வாய்ப்பு சரியாக அமையாததால் தெலுங்கு பக்கம் திரும்பிய நடிகை சுவாதி பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

அதன் பிறகு நடிகை சுவாதி கடந்த 2018 ஆம் ஆண்டு விகாஸ் வாசு என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார் இந்த நிலையில் மிகவும் உடல் எடை அதிகரித்ததால் நடிகை சுவாதிக்கு பட வாய்ப்பு குறைந்தது. அதன் பிறகு தற்போது உடல் எடையை கணிசமாக குறைத்துள்ள இவர் அடுத்தடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க உள்ளார்.

இந்த நிலையில் நடிகை சுவாதி தன்னுடைய அழகு தெரியும் அளவிற்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்த சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த சில ரசிகர்கள் பாவாடை தாவணியில பார்த்த பொன்னுடா இது என்னடா பண்ணி வச்சிருக்கீங்க  என்று நடிகை சுவாதியின் அழகை அணு அணுவாக வர்ணித்து கமெண்ட் பக்கத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்.

swati
swati
swati
swati