அஜித்தின் ராஜா திரைப்படத்தில் நடித்த நடிகையா இது..? தற்போது என்ன செய்கிறார் எப்படி இருக்கிறார் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் ரசிகர்களை தன் பின்னே அலைய வைத்த நடிகைதான் பிரியங்கா திவிவேதி இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் ராஜ்ஜியம், ராஜா, காதல் சடுகுடு, ஐஸ், ஜனனம் ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தது மட்டுமில்லாமல் தான் சினிமாவில் பிசியாக இருக்கும்பொழுது கன்னட நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

அந்த வகையில் சுமார் 15 வருடங்களுக்கு பிறகாக அவர் மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரீ கொடுத்தார் என்றால் அது அருண் விஜய் நடிப்பில் வெளியான ஜனனம் என்ற திரைப்படத்தில் தான் இந்த திரைப்படமானது 2014 ஆம் ஆண்டு வெளியாகின.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தற்போது பிக் பாஸ் பிரபலங்களின் இணைந்து நடிக்கும் திரில் என்ற திரைப்படத்தில் பிரியங்கா திரிவேதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் பிக்பாஸ் பிரபலமான யாஷிகா ஆனந்த் போன்றவர்களும் நடித்து வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படம் பற்றி நமது நடிகை பிரியங்காவிடம் கேள்வி கேட்டபோது தனக்கு இந்த திரைப்படத்தில் கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் மிகவும் எனக்கு பிடித்த கதாபாத்திரம் ஆக அமைந்ததன் காரணமாகத்தான் இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்று கூறியது மட்டுமில்லாமல் தமிழ் திரைப்படத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்கள் பல என்னை தேடி வந்து கொண்டிருக்கிறது. மேலும் இவர் நடிக்கும் திரைப்படம் அழகு தமிழ் மொழி மட்டுமின்றி கன்னடத்திலும் மொழிபெயர்க்க படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நமது நடிகையின் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்திய உள்ளது இதோ அந்த புகைப்படங்கள்.

raja-2

Leave a Comment

Exit mobile version