புறநானூறு படத்தில் சூர்யா ரோல் இதுவா.? அடுத்த சம்பவத்துக்கு ரெடியான சுதா கொங்கரா

Surya : நடிகர் சூர்யா தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம், ஜெய் பீம், எதற்கு துணிந்தவன் போன்ற படங்கள் ஹிட் அடித்த நிலையில் அடுத்து சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து கங்குவா திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் காடு, மலைகளில் போன்ற பகுதிகளில் எடுக்கப்பட்டு வருகிறது படத்தில் திஷா பதானி, பசுபதி மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்த வருகின்றனர்.  சூர்யாவின் பிறந்தநாள் முன்னிட்டு போஸ்டர் வெளியாகி நிலையில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை கொடுக்க படக்குழு ரெடியாகி இருக்கிறது.

இந்த முறை கேங்ஸ்டர் இல்லை மான்ஸ்டர் வெளியானது யாஷ் 19 திரைப்படத்தின் டைட்டில்.!

கங்குவா படத்துக்கு அடுத்து இயக்குனர் சுதா கொங்கரா உடன் மீண்டும் கூட்டணி அமைத்து “புறநானூறு” படத்தில் கமிட் ஆகியுள்ளார். சூர்யாவுடன் இணைந்து துல்கர் சல்மான், விஜய் வர்மா, நஸ்ரியா போன்ற படங்கள் இந்த படத்தில் கமிட்டாகி  நடிக்க உள்ளனர் என கூறப்படுகிறது.

புறநானூறு படத்தில் சூர்யாவின் காதாபாத்திரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. புறநானூறு படத்தில் ஷூட்டிங்  ஜனவரி மாதம் தொடங்கப்படும் என்றும், 1970 , 80 களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து தான் இந்த படம் உருவாக இருக்கிறதாம்.. புறநானூறு படத்தில் சூர்யா கல்லூரி மாணவனாக நடிப்பதுடன் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிராக நடிக்க இருப்பதாக..

ஐயோ சாமி ஆள விடுங்க.. விஜய் பட்டதே போதும்.! தயவு செஞ்சு என்ன அப்படி கூப்பிடாதீங்க

சினிமா வட்டாரங்கள் மத்தியில் கூறப்படுகிறது. நடிகர் சூர்யா தொடர்ந்து  சமூகத்திற்கு நல்ல கருத்துக்களை எடுத்துக் சொல்ல கூடிய படங்ககளில் நடித்து வருகிறார். அந்த வகையில் இந்த படமும் மக்கள் மத்தியில் பெரும் ஆதரவை பெற்று ஹிட் அடிக்கும் என பலரும் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Exit mobile version