உலக நாயகன் கமலஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட காரணம் இந்த நிகழ்ச்சியா.? வெளியான புகைப்படம்.

உலகநாயகன் கமலஹாசன் சினிமாவையும் தாண்டி மற்றவற்றிலும் தனது திறமையை காட்டி வருகிறார் அந்த வகையில் அரசியல் அமெரிக்காவில் கதராடை சினிமாவில் பல்வேறு படங்களைசினிமா படங்களையும் தயாரித்து வருகிறார்.

இதே போதாத குறைக்கு சின்னத்திரையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியை சீசன் சீசனாக தொகுத்து வழங்கி வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் 5வது கட்ட சீசனையும் அண்மையில் இவர் தான் தொகுத்து வழங்கி வந்தார் 50 நாட்கள் முடிவடைந்த நிலையில் இந்த வாரமும் அவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென அவருக்கு கொரோனா ஏற்பட்டது.

கமல் அண்மையில் அமெரிக்காவில் சென்று ரிட்டன் ஆகும் போது அவருக்கு அந்த தொடர்பு ஏற்பட்டதாக அவரை உறுதிப்படுத்திய பின் மருத்துவமனையில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டார் தற்போது அவருக்கு பல்வேறு நடவடிக்கைகள் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட தற்போது உடல்நிலை சீராக இருப்பதாக ராமச்சந்திரா மருத்துவமனை அறிவித்துள்ளது.

இது இப்படியிருக்க கமலுக்கு எப்படி கொரோனா தொற்று பரவியது என்பது குறித்தும் தற்போது தகவல் ஒன்று வெளியாகியுள்ளது சமீபத்தில் கமல் அமெரிக்கா சென்று தனது கதராடை நிறுவனத்தை நிறுவ அங்கு ஒரு மீட்டிங் நடத்தி உள்ளார் அப்போது பல்வேறு பிரபலங்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

kamal
kamal

மேலும் நிகழ்ச்சியில் பல மணி நேரம் கலந்து கொண்டுள்ளார். அதன் காரணமாகவே இவருக்கு ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது அப்போது கமல் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

kamal
kamal
kamal
kamal

Leave a Comment