சமந்தாவின் விவாகாரத்திற்கு இந்த புகைப்படம் தான் காரணமா.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருகிறார். தமிழ் சினிமாவில் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகின்றனர்.

அதன் பிறகு தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வளம்வந்து கொண்டிருக்கும் நடிகர் நாக சைதன்யாவை  நீண்ட நாட்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் இவருகளுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். ஆனால் இவர்களின் விவாகரத்துக்கு நடிகர் நாகா சைதன்யாவிற்கு முன்பாகவே நடிகர் சித்தார்த்துடன் கிசுகிசுக்கப்பட்டார் நடிகை சமந்தா.

அதன்பிறகு எந்த விதமான தொடர்பும் இல்லை என தெரிவித்திருந்தனர் ஆனால் இவர்கள் இருவரும் காதலித்ததாக ஒரு பேட்டியில் சினிமா பிரபலம் ஒருவர் கூறியிருக்கிறார். அதன் பின்னர் நடிகை சமந்தா மற்றும் சித்தார்த் இவர்களின் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தியாக பரவி வைரலானது.

திருமணத்திற்கு முன்பாகவே சித்தார்த்தை சமந்தா அவர்கள் காதலித்ததாக கூறப்பட்டது  அது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த நிலையில் நடிகை சமந்தாவும் நடிகர் நாக சைதன்யாவும் விவாகரத்து செய்ய போவதாக கடந்த வருடம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தனர்.

இதை அறிந்த அவர்களது ரசிகர்கள் இவர்கள் இருவரும் விவாகரத்து செய்யக்கூடாது என கோவில் கோவிலா அவர் வேண்டியுள்ளனர். ஆனால் சமீபத்தில் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர் இதற்கு காரணம் சித்தார்த் தான் என  கூறப்படுகிறது.

நடிகர் சித்தார்த்தும் சமந்தாவும் ஒரு கோவிலில் ஒன்றாக இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமுக வலைதள பக்கத்தில் வெளியாகியது அதில் இவர்கள் இருவரும் திருமணம் தான் செய்யப் போகிறார்கள் என வதந்தியும் வந்தது. இதனால்தான் இவர்கள் இருவரும் விவாகரத்து பெற்றார்கள் என தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Leave a Comment