ருத்ரன் திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் வாங்கிய சம்பளம் இவ்வளவு தானா.? செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பல வருடங்களுக்குப் பிறகு வெளியாகி மக்களிடையே தற்பொழுது நல்ல விமர்சனத்தை பெற்று வரும் திரைப்படம் தான் ருத்ரன் இந்த திரைப்படம் வெளியான பொழுது ரசிகர்கள் பலரும் கொண்டாட்டத்தில் இருந்தார்கள் பொதுவாகவே ராகவா லாரன்ஸ் தன்னிடம் உதவி கேட்டு வந்தால் இல்லை என்று ஒருபோதும் சொல்ல மாட்டாராம் இவரை நாடி வந்தவர்களுக்கு கண்டிப்பாக உதவிகளை செய்யும் குணம் உடையவர் ராகவா லாரன்ஸ்.

இவர் கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றாலும் இவர் செய்யும் நல்ல செயல்கள் அவ்வப்பொழுது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகி வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம். அதனை தொடர்ந்து பார்த்தால் தற்பொழுது ரசிகர்களுக்கு மீண்டும் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ராகவா லாரன்ஸ் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து பிரியா பவானி சங்கர் மற்றும் சரத்குமார் போன்ற முக்கிய பிரபலங்கள் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு மக்களும் நல்ல வரவேற்பு தருகிறார்கள் மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் எவ்வளவு சம்பளம் வாங்கியுள்ளார் என்பது பற்றி ஒரு தகவல் இணையத்தில் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர்களில் ஒருவர்தான் சரத்குமார் இவரின் நடிப்பில் வெளியான பல திரைப்படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு தந்தார்கள்.

என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பார்த்தால் இவரது நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது.அந்த வகையில் இந்த திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் சரத்குமார் இரண்டு கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக இந்த தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

sarathkumar
sarathkumar

Leave a Comment