சிம்புவின் இந்த திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாக உள்ளதா.? இணையத்தில் வெளியான புதிய தகவல்.

0

சிம்பு தற்பொழுது மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற இருக்கிறது சிம்பு சமீபகாலமாக மிகவும் நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்று கவலைப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு முக்கிய காரணம் இவரது உடல் எடை கூடி குண்டாகி விட்டார் மேலும் உடல் எடையை குறைத்து மீண்டும் நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் இவர் உடல் எடை குறைத்த பிறகு நடித்த திரைப்படம் தான் ஈஸ்வரன் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் வசூலில் மட்டும் அதிகம் கல்லா கட்டிவிட்டது.

அதனைத் தொடர்ந்து தான் சிம்பு வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்துள்ளார்.மாநாடு திரைப்படத்தை முடித்த கையோடு இன்னும் நிறைய திரைப்படங்களில் சிம்பு நடிக்கப் போவதாக சமீபத்தில் தான் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது இந்நிலையில் ஈஸ்வரன் திரைப்படத்தைப் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

ஆம் இந்த திரைப்படம் பிரபல OTT தளத்தில் வெளியாக உள்ளதாம் அதாவது வரும் 12ம் தேதி முதல் ஈஸ்வரன் திரைப்படம் disney hotstar என்ற தளத்தில் வெளியாக உள்ளது என தகவல் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

simbu2
simbu2

மேலும் இந்த தகவலை அறிந்த சிம்புவின் ரசிகர்கள் பலரும் சிம்பு நடிக்கும் புதிய திரைப்படத்தின் அப்டேட் இருந்தால் கொடுங்கள் என பலரும் சமூக வலைதளங்களில் கேட்டு வருகிறார்கள்.