லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவா இது.? லொட லொட சட்டையை போட்டுக்கொண்டு இளசுகளை வாட்டி வதைக்கும் புகைப்படம்.

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா ஏழு வருடங்களாக காதலித்து வந்த இயக்குனர் விக்னேஷ் சிவனை ஒருவழியாக அனைவரது முன்னிலையிலும் ரஜினி தாலி எடுத்து கொடுக்க இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அதன் பிறகு விக்கி நயந்தாரா தான் மக்கள் மற்றும் ரசிகர் மத்தியில் ட்ரெண்டாக பேசப்பட்டனர்

ஆம் அவர்கள் எங்கு போகிறார்கள் எங்கு வருகிறார்கள் எனஇணையதள பக்கத்தில் தேட ஆரம்பித்தனர் விக்கி நயன்தாரா திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்றனர் அதன் பின் விக்கி தனது மாமனார் ஊரானா கேரளாவுக்கு சென்று அங்கு நயன்தாராவுடன் சுற்றி திரிந்தார்

அதன் புகைப்படங்களும் இணையதள பக்கத்தில் தீயாய் பரவி வேற லெவலில் பேசப்பட்டது. இதோடு முடிந்தது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரவோடு இரவாக விக்கி நயன்தாரா இருவரும் ஹனிமூனுக்காக தாய்லாந்து புறப்பட்டனர் அங்குதான் தனது சேட்டையை காட்ட ஆரம்பித்தார்

நயன்தாரா திருமணம் முடிந்த பிறகு சேலையில் வலம் வந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஹனிமூனுக்காக போனபிறகு உடையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது மாடர்ன் ட்ரெஸ்ஸில்தாய்லாந்தில் அதுவும் குறிப்பாக குட்டியோண்டு டிரஸை போட்டுக் கொண்டு இவர் வலம் வந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இழுத்தன

இப்படி இருக்கின்ற நிலையில் தாய்லாந்து நாட்டில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தனது திருமண வீடியோவை உட்கார்ந்துகொண்டு பார்த்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்களை தூங்கவிடாமல் செய்கிறதாம். லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நீளமான ஒரு சட்டையை போட்டுக் கொண்டு திருமண வீடியோவை பார்க்கும் புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment