பட வாய்ப்புக்காக இப்படி ஒரு செயலா..! கேவலம் அட்ஜஸ்ட்மென்ட்க்கு இப்படி ஒரு சிக்னலா…

0
actress
actress

பொதுவாக சினிமாவில் நடிக்க வேண்டும் என்றால் பல நடிகைகள் சில காரியங்களுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்வது உண்டு. இருந்தாலும் தனது திறமையின் மூலம் சினிமாவில் சாதித்த நடிகைகளும் உண்டு திறமைகள் இருந்தும் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த நடிகைகளும் உள்ளனர்.

அப்படி ஒரு நடிகை சினிமாவில் நடிக்க பட வாய்ப்பு வேண்டும் என்பதற்காக தானே முன் வந்து அட்ஜஸ்ட்மென்ட் செய்வதற்கு ஒரு சிக்னலை வைத்துள்ளார் இந்த தகவல் தற்போது இணையதளத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் எத்தனை நாட்கள் தான் இப்படியே இருக்க வேண்டும் என்று எண்ணி பட வாய்ப்புக்காக அவர் செய்த காரியம் தற்போது இணையத்தில் வெளியாகியு பரவலாக பரவி வருகிறது.

அதாவது இயக்குனராக இருந்தாலும் சரி நடிகராக இருந்தாலும் தயாரிப்பாக இருந்தாலும் சரி யார் வந்து அவரிடம் பேசினாலும் அவரிடம் கை கொடுப்பது போல் உள்ளங்கையை சுரண்டுவாராம் அப்படி சுரண்டினால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய தயாராக இருக்கிறார் என்று எண்ணிக் கொள்வார்களாம். இப்படி பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட்  கேட்டு தானே முன் வந்த அந்த நடிகை தற்போது பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்று கூறபடுகிறது.

மேலும் திரைக்குப் பின்னால் நடக்கக்கூடிய சம்பவங்களை தற்போது உள்ள பிரபலங்கள் பேட்டிகளில் வெளிப்படையாக கூறி வருகின்றனர் இந்த நிலையில் தானே முன்வந்து அட்ஜஸ்ட்மென்ட் கேட்ட அந்த நடிகை தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார் என்பது ஆச்சரியமாக தான் இருக்கிறது. இதிலிருந்து தெரிகிறது சினிமாவில் திறமைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கலே இல்லையோ அட்ஜஸ்ட்மென்ட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்று என நெடிசங்கள் கூறி வருகின்றனர்.