கொழுக் மொழுக்குன்னு இருந்த அஜித் பட நடிகையா இது..? – வளைவு நெளிவை பார்த்து வாய் பிளந்த ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்..!

vidhyabalan
vidhyabalan

தனது நடிப்பு திறமையினால் பல விருதுகளைப் பெற்று பிரபல நடிகையாக திரையுலகில் கலக்கி வருபவர் நடிகை வித்யாபாலன். இவர் நடிக்க ஆரம்பித்த காலகட்டத்தில் பல படங்கள் நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு நீக்கப்பட்டு விடுவார் இப்படியே போய்க் கொண்டிருந்த நிலையில் இவர் தொலைக்காட்சி விளம்பரப் படங்களில் நடித்து திசையை மாற்றிக் கொண்டார்.

இதனைத் தொடர்ந்து விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தி வந்த இவர் 1998 முதல் இவர் எண்ணற்ற தொலைக்காட்சியில் விளம்பர படங்களில் நடித்து அனைவர் மனதையும் வெகுவாக கவர்ந்தார்.இவரின் விளம்பரப்படங்கள் பலவற்றையும் பிரதீப் சர்க்கார் இயக்கினார். அதன்பிறகு இசை காணொளிகளில் துணை பாத்திரங்களிலும் பணிபுரிந்து வந்தார். இதனைத் தொடர்ந்து ஒருசில சீரியல்களிலும் நடித்து வந்தார்.

இவ்வாறு நடித்து வந்த இவருக்கு 2003ஆம் ஆண்டில் பாலோ தேகோ என்ற வங்காளி திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இந்த நிலையில் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்த இவர் வாய்ப்புகளை தவறவிடாமல் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார். அதன் பிறகு இவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வந்தது.

இந்த நிலையில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமும் உருவானது இவர் திரைப்படங்களில் நடித்து பல விருதுகளை பெற்றுள்ளார். இவர் பொதுவாக பாலிவுட்டில் தன் கவனத்தை அதிகமாக செலுத்தி வருகிறார்.

இவ்வாறு திரையுலகில் பிஸியாக இருந்த வரும் வித்யா பாலன் இணையதளத்திலும் தனது ரசிகர்களுக்கு சூடேற்றும் வகையில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது தனது முன்னழகு தெரியும்படி படு சூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ  அந்த புகைப்படம்.

vidya-balan (1)
vidya-balan (1)