சிம்புவுடன் சமந்தா அதுவும் அந்த முன்னணி நடிகருடன்.! இதுவரை பலரும் பார்த்திடாத புகைப்படம்

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் கால் பதித்த நடிகர் தான் சிம்பு இவரது நடிப்பில் வெளிவந்த நிறைய திரைப்படங்கள் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் தமிழ் சினிமாவில் இவரும் ஒரு முன்னணி நடிகராக தற்போது வரை திகழ்ந்து வருகிறார்.

மேலும் இவரது நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு இந்த திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் கௌதம் மேனன் இதற்கு முன்பு சிம்பு கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தின் மூலமாகத்தான் முதன்முதலாக இருவர்களும் இணைந்தார்கள் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா நடித்திருந்தார்.

இதனை தவிர்த்து பார்த்தால் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகிய இருவரும் நடித்திருப்பார்கள் இந்நிலையில் நடிகை சமந்தா முன்னாள் கணவர் மற்றும் நடிகர் சிம்புவுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் சமந்தா  மிகவும் அழகாக இந்த புகைப்படத்தில் இருக்கிறார் என்று கூறி இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் ஷேர் செய்து வருவது மட்டுமல்லாமல் பலரும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் பற்றி அலசி ஆராய்ந்து வருகிறார்கள்.

simbu
simbu

அதேபோல் நடிகர் நாக சைதன்யாவும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எங்களது ஆசை என்று கூறி வருவது மட்டுமல்லாமல் நடிகர் சிம்பு அடுத்ததாக நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ஹிட்டாக வேண்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.

Leave a Comment