திருமணமாகி எட்டு மாதம் கூட முடிவடையவில்லை அதுக்குள்ள இப்படி ஒரு சம்பவமா..! இதே வேலையா இருப்பாங்க போல..!

கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் ஹிட் கொடுத்த திரைப்படம்தான் கயல் இந்த திரைப்படத்தை பிரபல இயக்குனர் பிரபு சாலமன் அவர்கள் இயக்கியிருந்தார்.  இந்த திரைப்படத்தில் ஆனந்தி சந்திரன் ஆகிய இருவர்களும் இணைந்த நடித்திருப்பார்கள். இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் தான் ஆனந்திக்கு முதல் திரைப்படம்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் வெற்றியை கொடுத்ததன் காரணமாக ஆனந்தியை அனைவரும் கயல் ஆனந்தி என அழைத்தார்கள் ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட நமது நடிகை தமிழில் திரைப்படங்கள் நடப்பதற்கு முன்பாகவே தெலுங்கில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு அழகு என்னவென்றால் அவளுடைய குழந்தைத்தனமான முகபாவனை தான் இவருடைய அழகான சிரிப்பு மற்றும் ரியாக்சன் மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து விட்டார்.

இந்நிலையில் நமது நடிகை கடந்த சில வருடங்களுக்கு முன்பாக வெளியான பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தில் ஜோதி மகாலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் துணை இயக்குனர் ஒருவரை கயல் ஆனந்தி திருமணம் செய்து கொண்டார்.

அவர் வேறு யாரும் கிடையாது மூடர் கூடம் என்ற திரைப்படத்தை இயக்கிய நவீன் உறவினர்தான். இவ்வாறு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில் தற்போது கயல் ஆனந்தி 7 மாதம் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வாறு வெளிவந்த செய்தியில் மூலமாக தற்போது தான் திருமணமானது போல இருக்கிறது அதுகுள்ளவே நமது நடிகை 7 மாதம் கர்ப்பம் என பலரும் ஆச்சரியத்தில் இருப்பது மட்டுமல்லாமல் அவருடைய ரசிகர்கள் பலரும் கயல் ஆனந்திக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

anandhi-1
anandhi-1

Leave a Comment