ஆத்தாடி ரஜினியின் வீட்டு சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா.? நினைச்சுப் பார்த்தாலே தல சுத்துதே.

0

தமிழ் திரையுலகில் நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் என்றும் நீங்கா இடத்தைப் பிடித்த நடிகர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து தற்போது வரை நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் இவருக்கு கை கொடுப்பதால் இவருக்கு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து கொண்டே இருக்கிறது.

பொதுவாகவே இவரது திரைப்படங்கள் என்றால் மக்கள்கள் பார்ப்பதற்கு மிக ஆவலாக இருப்பார்கள் அந்த வகையில் இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த என்ற திரைப்படம் உருவாகியுள்ளது இந்த திரைப்படத்தில் இவருடன் இணைந்து மீனா,குஷ்பு,நயன்தாரா,கீர்த்தி சுரேஷ் போன்ற ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகைகள் நடித்துள்ளதால் இந்த திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரது ரசிகர்கள் பலரும் கேட்டு வருகிறார்கள்.

ரஜினி அண்மையில் தனது உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் ரஜினியை பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதில் ரஜினியின் வீட்டு சொத்து மதிப்பு பற்றி ஒரு தகவல் கசிந்துள்ளது அதாவது ரஜினி போயஸ் கார்டனில் வசித்து வரும் வீட்டின் மதிப்பு சுமார் 35 கோடி வரை இருக்கும் என தகவல் வைரலாகி வருகிறது.

இந்த தகவல் அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும் இதுதான் உண்மை என பலரும் சினிமா வட்டாரத்தில் இதைப்பற்றி தான் பேசி வருகிறார்கள் என கூறப்படுகிறது மேலும் இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பலரும் ரஜினியின் வீடு மிகவும் அழகாக இருக்கிறது.

rajini78
rajini78

அவரது வீட்டிற்கு அவர் பார்த்து பார்த்து கட்டி இருப்பார் என கூறி வருகிறார்கள்.ஒரு சில ரசிகர்கள் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என பல கேள்விகளை எழுப்புகிறார்கள்.