சன் டிவி சுந்தரி சீரியல் தற்பொழுது இந்த மொழியிலும் வெளியாக உள்ளதா.!இணையத்தில் வெளியான புதிய தகவல்.!

சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளும் சீரியல்களும் தான் மக்களுக்கு மிகவும் பிடித்து வருகிறது ஏனென்றால் அவர்கள் பார்க்கும் சீரியல்களும்,நிகழ்ச்சிகளும் வித்தியாசமாக உள்ளதால் மக்களுக்கு மிகவும் பிடித்து வருகிறது.

அந்த வகையில் பார்த்தால் சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்கள் மக்களுக்கு மிகவும் பிடித்த சீரியலாக திகழ்ந்து வருகிறது அதிலும் குறிப்பாக சுந்தரி என்ற சீரியல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது சாதாரணமான பெண் எப்படி வாழ்கிறார் என்பதை தான் இந்த சீரியல் கதையாக எடுத்து வருகிறார்கள்

மேலும் இந்த சீரியலில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மக்கள் மட்டும் ரசிகர்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக புகழ்பெற்று விளங்கி விட்டார் இந்நிலையில் இந்த சீரியலை பற்றி தற்போது ஒரு தகவல் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஆம் அந்த தகவல் என்னவென்று கேட்டால் இந்த சீரியல் கூடிய சீக்கிரம் பெங்காலி மொழியில் ரீமேக் ஆக உள்ளது இதனால் மக்களின் எதிர்பார்ப்பை தூண்டுவது மட்டுமல்லாமல் இந்த சீரியல் பெங்காலி மொழியில் ரீமேக் ஆக உள்ளதா என மக்கள்கள் அதிர்ச்சியில் உள்ளார்கள்.

sundari5
sundari5

ஆனால் ஒருசில மக்கள்கள் இந்த தகவலை கேட்டு சந்தோஷப்பட்டு வருகிறார்கள்.சுந்தரி சீரியல் பெங்காலி மொழியில் ரீமேக் செய்து வெளியாகுமா என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவருமா என சமூக வலைதள பக்கங்களில் பலரும் கேட்டு வருகிறார்கள் .

Leave a Comment