பட்டிமன்ற பேச்சாளர் லியோனின் மகன் ஒரு நடிகரா.? அவர் புதிதாக நடிக்கயுள்ள படம் எது தெரியுமா.? அவருக்கு ஜோடி இந்த நடிகையா.?

திறமை உள்ளவர்கள் தனது தனித்துவமான திறமையின் மூலம் மீடியா உலகில் பிரபலம் அடைவது வழக்கம் ஆனால் ஒரு சிலர் நேரடியாக மக்களை சந்தித்து தனது திறமையை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் நேரடியாக பிரபலமடைந்தது வழக்கம்.

அப்படி தனது பேச்சை திறமையின் மூலம் மக்களை யோசிக்க வைக்கும் சிரிக்க வைத்தவர்  திண்டுக்கல் லியோனி.

பல பட்டிமன்ற மேடை நிகழ்ச்சிகளில் தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டார் லியோனி.

மேலும் இவர் திமுக கட்சியின் நிரந்தர பேச்சாளராக பலகாலமாக இருந்து வருகிறார்.

திண்டுக்கல் லியோனி இப்படி ஒரு பக்கம் பிஸியாக இருந்து வருகிறார். அவரது மகன் லியோ சிவகுமாரும் தற்போது சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

மேலும் நடிகர் லியோ சிவகுமாருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை மாஸ்டர் திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ இந்த திரைப்படத்தையும் தயாரிக்க உள்ளார். ஆர். விஜயகுமார் தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் பூஜை நேற்று நடத்தப்பட்டது.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் லியோனி மற்றும் அவரது மகன், மனைவி ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.

Leave a Comment