வாங்குற சம்பளம் அதிகம் ஆன அடிக்கிற சரக்கு இவ்வளவு மட்டமா.! நடிகை மாளவிகா மோகனனை கிண்டல் செய்யும் ரசிகர்கள்.

இளம் நடிகைகள் பலரும் அனைத்து மொழிகளிலும் பிரபலமடைய எந்த கதையாக இருந்தாலும் அதனைத் தேர்ந்தெடுத்து நடிப்பது வழக்கம் அந்த வகையில் மலையாள நடிகையான மாளவிகா தமிழில் பேட்ட என்ற திரைப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக வயதான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார்.

அதன்பின் இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த வகையில் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

அதைத் தொடர்ந்து தற்போது தனுஷுடன் ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் இப்படி அவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் கிடைக்க காரணம் ஒரு பக்கம் தனது திறைமையை வெளிப்படுத்தி இருந்தாலும் மறுபக்கம் அவரது அதிரடியான போட்டோ ஷூட் காரணம் ஆடையின் அளவை  கொஞ்சமாக குறைந்து வருகின்ற புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இளசுகளை ஆட்டிப் படைத்தன.

இன்ஸ்டா பக்கத்தில் அதிகமாக ஆக்டிவாக இருக்கும் மாளவிகா அப்பொழுது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்பொழுது மாடர்ன் உடையில் மதுபாட்டில் அருகே உட்கார்ந்து இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Comment